எதிர்வரும் விழாக்கள் படத்தொகுப்புகள் நிர்வாகக் குழுவினர் நேரலை(LIVE)
திருத்தேர் திருவிழா 2025
எதிர்வரும் விழாக்கள்
திருதேர் விழா மண்டகப்படி பூஜைகள்-01-05-2025 இரவு 8 மணிக்கு
-
திருதேர் விழா மண்டகப்படி பூஜைகள்-02-05-2025 இரவு 8 மணிக்கு
திருதேர் விழா மண்டகப்படி பூஜைகள்-03-05-2025 இரவு 8 மணிக்கு
திருதேர் விழா மண்டகப்படி பூஜைகள் -04-05-2025 இரவு 8 மணிக்கு
திருதேர் விழா மண்டகப்படி பூஜைகள் -05-05-2025 இரவு 8 மணிக்கு
உறுப்பினர்கள் கவனத்திற்கு
திருத்தேர் திருவிழா
திருத்தேர் திருவிழா காப்பு கட்டு வைபவம் மற்றும் கொடியேற்றம் 30.04.2025 அன்று இரவு 10 மணி அளவில் நடைபெறும் தொடர்ந்து 5.5.2025 முடிய இரவு 8 மணிக்கு மண்டகப்படி பூஜைகளும்
சித்திரை மாதம் 24ஆம் தேதி 6.5.2025 செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு இரதோற்சவம் தொடர்ந்து 7.5.2025 முதல் 9.5.2025 வரை பொங்கல் திருவிழாவும் நடைபெறும்